மேட்டூர் அணை 24ம் தேதி திறப்பு - தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்‍கை

May 21 2022 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேட்டூர் அணையைத் திறக்‍க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கூடுதல் இயந்திரங்களைக்‍ கொண்டு தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோரிக்‍கை விடுத்துள்ளனர். உரம் மற்றும் விதைகள் தட்டுப்படின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாரபட்சமின்றி விவசாய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00