நாகர்கோவில்: விசைப்படகுகளுக்கான பதிவு, ஆய்வு நடைமுறை மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு
May 21 2022 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என வழக்கத்தில் இருந்து வந்த ஆழ்கடலில் செல்லும் விசைப்படகுகளுக்கான பதிவு மற்றும் ஆய்வு முறையை ஒருவருடமாக மாற்றப்பட்டதற்கு கண்டனம் வலுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள், பழைய நடைமுறையை கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தினர்.