7 பேர் விடுதலைக்‍காக அம்மா ஆட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

May 21 2022 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

7 பேர் விடுதலைக்‍காக, மாண்புமிகு அம்மா ஆட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில், கோரிக்கைகளை வலியுறுத்தி, குடிநீர் வழங்கல் கழிவு நீர் அகற்றும் தற்காலிக ஊழியர்கள், தொடர்ந்து 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் போராட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.சீமான், 7 பேர் விடுதலைக்காக, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால் பேரறிவாளன் விடுதலைக்‍கு தி.மு.க. எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00