நாகை மாவட்ட அமமுக நிர்வாகி மறைவு : அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்

May 13 2022 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்ட அமமுக நிர்வாகி மறைவுக்‍கு, கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகர கழக 31-வது வார்டு அமமுக செயலாளர் திரு. S. கார்த்தி, அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்‍கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்‍ கொள்வதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், கடலூர் கிழக்‍கு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் திரு. G.பிரபுவின் தந்தை திரு. R.V.P. குணசேகரன், உடல்நலக்‍குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்‍கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‍ கொள்வதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00