மனித உடலில் உள்ள 78 உறுப்புகளின் பெயர்களை 52 நிமிடங்களில் ஆங்கிலத்தில் கூறி 7 வயது சிறுவன் சாதனை

Mar 28 2022 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

மனித உடலில் உள்ள 78 உறுப்புகளின் பெயர்களை 52 நிமிடங்களில் ஆங்கிலத்தில் கூறி 7 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் Asia book of records, World Records union மற்றும் Indian Book of Records இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், சல்மான் பீமானி என்னும் 7 வயது சிறுவன் 52 நிமிடங்களில் மனித உடலில் உள்ள 78 உறுப்புகளின் பெயர்களை ஆங்கிலத்தில் கூறி சாதனை படைத்துள்ளார். அதனை தொடர்ந்து மனித உடல் போன்று வடிவமைக்கப்பட்ட பொம்மையில் எந்தெந்த பாகங்கள் எங்கு உள்ளது என்று சரியாக பொறுத்தி, கின்னஸ் சாதனை படைத்தார். இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. வெங்கட்ராமன் உட்பட பல்வேறு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00