இடமாறுதலுக்கு லஞ்சம் கேட்ட தேனி நகர தி.மு.க. நகரச் செயலாளர்
Jan 18 2022 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இடமாறுதல் கேட்ட அரசுப் பணியாளரிடம், தி.மு.க. நகரச் செயலாளர் லஞ்சம் கேட்ட நிகழ்வை சமூக வலைதளங்களில் பதிவிட்டோருக்கு தி.மு.க. பிரமுகர் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இடமாறுதல் கேட்ட அரசு ஊழியரிடம், தேனி நகர தி.மு.க. நகரச் செயலாளர் சூர்யா பாலமுருகன் என்பவர் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த நிகழ்வை மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில அமைப்புச் செயலாளர் பொன் ஜெயகாளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க. நகரச் செயலாளர் சூர்யா பாலமுருகன், பொன் ஜெயகாளைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.