சென்னை: கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தளங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை

Jan 18 2022 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவல் காரணமாக, தைப்பூசத்தையொட்டி வழிபாட்டுத் தளங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், சென்னை பிராட்வே கந்தகோட்டம் முருகன் கோவிலில், பக்தர்கள் வெளியே நின்று கற்பூரம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத்தன்று வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது, ஏமாற்றமளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00