மன்னர் திருமலைநாயக்கர் பிறந்தநாள் - மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு டிடிவி தினகரன் சார்பில் அ.ம.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Jan 18 2022 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாளையொட்டி, மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில், கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆட்சியாளராகவும், மதுரையை அழகுணர்ச்சியும், கலைநயமும் மிகுந்த பெருநகரமாக உருவாக்கியவரும், அன்னியப்படையெடுப்புகளில் இருந்து, தமிழகத்தின் பெரும்பகுதியை காத்து நின்றவருமான மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மதுரை ஆரப்பாளையத்தில் அமைந்துள்ள திருமலை நாயக்கர் திருவுருவச் சிலைக்கு, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மாநகர் வடக்கு மாவட்டக்கழகச் செயலாளர் திரு. M. ஜெயபால், மதுரை மாநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.S.H.A. ராஜலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், மாவட்ட, பகுதி, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகளும், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00