மயிலாடுதுறையில் பள்ளி வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் : தலைமை ஆசிரியருடனான கருத்து வேறுபாட்டால் தற்கொலை முயற்சி

Dec 8 2021 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
மயிலாடுதுறை அருகே பள்ளி தலைமை ஆசிரியருடன் பிரச்சனை காரணமாக பள்ளி வளாகத்திலேயே முதுநிலை ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் புத்தளத்தை அடுத்த கோமல் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் சித்ரா என்பவர் முதுநிலை விலங்கியல் ஆசிரியராக பணியாற்றும் செந்தில் என்பவர் கொடுத்த பாட குறிப்பேட்டில் கையொப்பம் இடவில்லை. இதனையடுத்து திரு.செந்தில் பள்ளி வளாகத்திலேயே தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மயங்கி விழுந்த அவரை சக ஆசிரியர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00