தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் காய்கறி விலைகள் உயர்வு - ஒரு கிலோ தக்காளி 120 ரூபாயாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

Dec 8 2021 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தை போல் கேரளாவிலும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காள் 120 வரையில் விற்பனையாவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தக்காளி விலை 120 முதல் 130 ரூபாய் வரை உயா்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தைத் தொடர்ந்து கேரளத்திலும் தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளத்திலும் தொடர் மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தக்காளி விலை அதிகரித்துள்ளது. கேரளத்தில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 140 முதல் 160 ரூபாய் வரை விற்பனையாகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. காய்கறிகளில் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00