கொடுத்த பணத்தை கேட்டால் திமுக பிரமுகர் கொலை மிரட்டல் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார்

Dec 7 2021 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொடுத்த பணத்தை கேட்டால் திமுக பிரமுகர் தங்களுக்‍கு கொலை மிரட்டல் விடுப்பதாகக்‍ கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மதுக்கரை மரப்பாலத்தை சேர்ந்தவர் முத்துமாரி. இவர் தனது கணவருடன் இன்று மதியம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் தான் மறைத்துக் கொண்டு வந்த கேனை திறந்து டீசலை தன் உடல் மீது ஊற்ற முயற்சி செய்தார். இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரது கையிலிருந்து கேனை பிடுங்கினர். அப்போது கோவை மதுக்கரையில் குடும்பத்துடன் கடந்த 10 ஆண்டு காலமாக வசித்து வருவதாகவும், தங்களுடைய சிமெண்ட் ஒர்க்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த திமுக பிரமுகர் காளிமுத்து என்பவர் தங்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டி இருப்பதாகவும், அந்த பணத்தை திருப்பிக் கேட்டால் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கண்ணீர் மல்க கூறினார். இது சம்பந்தமாக போலீசார் உரிய விசாரணை நடத்தி காளிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00