ராஜபாளையம் அருகே அரசுப்பள்ளியில் தேங்கியுள்ள மழைநீர் - மாணவர்கள் அவதி

Dec 7 2021 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, அரசுப்பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவ, மாணவிகள் அவதிக்‍குள்ளாகினர். அண்மையில் பெய்த கனமழையால், இப்பள்ளியில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், பள்ளி அருகே பாழடைந்த பழைய கட்டிடம் உள்ளது. இதை அகற்றுவதற்கு அரசு உத்தரவு பெற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் அகற்றாமல் உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் உரிய நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென கோரிக்‍கை எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00