சென்னை மாதவரம் அருகே சரஸ்வதியைப் போற்றி வழிபட்ட மக்‍கள்

Oct 15 2021 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மாதவரத்தை அடுத்த ரெட்டை ஏரி பகுதியில் உள்ள மக்‍கள் நவராத்திரி விழாவைக்‍ கொண்டாடி மகிழ்ந்தனர். ஆயுதபூஜை, விஜயதசமி நன்னாளை வரவேற்கும் விதமாக வீட்டில் விவசாயத்தை போற்றும் வகையில் முளைப்பாரி வைத்தும், கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களை நினைவுகூரும் பொம்மைகளையும், பசுக்களை தெய்வமாக வணங்கும் காட்சி உள்ளிட்ட 100-கும் மேற்பட்ட பொம்மைகளை கொலு வைத்து அப்பகுதி மக்‍கள் வழிபாடுகள் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00