தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்‍களை பரப்பும் யூடியூபர் மீது நடவடிக்‍கை எடுக்‍க கோரிக்கை

Oct 15 2021 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்‍களை பரப்பும் யூடியூபர் மீது நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். சீதையின் மைந்தன் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி என்பவர், பொதுமக்கள் மத்தியில் தந்தை பெரியாருக்கு அவப்பெயரை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இணையத்தில் வீடியோ பதிவிட்டு அதன் மூலமாக சமூக மோதல்களை உருவாக்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00