பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பாதையை தடுப்பது வன்கொடுமை தடைச்சட்டப்படி குற்றம் - பாதை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Oct 15 2021 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தும் பாதையை தடுப்பது, வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றமாகும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்குட்ராயன் மலை கிராமத்தில் இருந்து மஞ்சகோம்பை - குள்ளகம்பி பிரதான சாலை வரை செல்லும் வண்டிப்பாதையை மறித்து கேட் அமைத்ததுடன், பூட்டப்படாது என்ற உத்தரவாதத்தை மீறி பூட்டு போட்டுள்ளதாக சுப்பையன் என்பவர் வழக்‍கு தொடர்ந்தார். இந்த வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தபோது, நிலம் எஸ்டேட் நிர்வாகத்துக்கு சொந்தமானதாக இருந்தாலும், பல ஆண்டுகளாக பொது பாதையாக பயன்படுத்தப்பட்ட வண்டிப்பாதையை மறிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பழங்குடியின மக்களை தடுப்பதால் இது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றம் என உத்தரவிட்ட நீதிமன்றம், நீலகிரி மைலூரில் வண்டிப்பாதையை மறித்து, நீலகிரி தேயிலை எஸ்டேட் நிர்வாகம் ஏற்படுத்திய தடுப்பை ஒரு வாரத்தில் அகற்ற அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00