தேனி: ஏற்றுமதிக்‍கான விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம், கண்காட்சி

Sep 25 2021 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டத்தில் தொழில் நிறுவனத்தினர் பயன்பெறும் வகையில் ஏற்றுமதிக்கான விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் உள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் தொழில் நிறுவனத்தினர் பயன்பெறும் வகையில் ஏற்றுமதிக்கான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் புதிதாக தொழில் தொடங்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக வங்கி கடன் உதவியும் இந்நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00