ஹைதரபாத்திலிருந்து சென்னைக்‍கு மேலும் 60,000 டோஸ் கோவேக்‍சின் தடுப்பூசிகள் வந்தடைந்தன

Sep 25 2021 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹைதரபாத்திலிருந்து சென்னைக்‍கு, மேலும் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள், வந்தடைந்தன. தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதற்குத் தேவையான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஏற்கனவே வந்துள்ள நிலையில், முதல் டோஸ் கோவேக்‍சின் தடுப்பூசி செலுத்திக்‍ கொண்டவர்களுக்‍கு, 2-ம் டோஸ் போடுவதற்கு கோவேக்‍சின் தடுப்பூசிகள் தேவைப்பட்டன. இதற்காக, 75 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள், ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்‍கப்பட்டன. இவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00