வனப்பாதுகாப்பு சட்டத்திருத்தம் - தமிழக அரசு பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 25 2021 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்‍கோரிய வழக்‍கில், தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தனியார் வனங்கள் பாதுகாப்பு சட்டத்தில், 2011-ம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு, 26 சதவீதம் இருந்த காடுகள் தற்போது 20 புள்ளி 27 சதவீதமாக சுருங்கிவிட்டதாக, மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தால் காடுகள் அழிக்‍கப்பட்டுவிடும் என்பதால், இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்‍கக்‍ கோரி வழக்‍கு தொடரப்பட்டது. இந்த வழக்‍கை 6 வாரத்திற்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00