மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த காட்டு யானை - அச்சத்தில் உறைந்த பேருந்து பயணிகள்

Sep 25 2021 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை காட்டுயானை உடைத்தால், பேருந்து பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றை, மேல்தட்டப்பள்ளம் என்னும் இடத்தில் வழிமறித்த காட்டுயானை, திடீரென பேருந்து கண்ணாடியை தந்தத்தால் குத்தி உடைத்தது. இதனால் அச்சமடைந்த பேருந்து ஓட்டுநனர், ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார். இதனால் பயணிகள் பெரும் அச்சத்துடன் பேருந்தில் அமர்ந்திருந்தனர். அதன்பின் யானை பேருந்துக்கு பின்புறமாக சென்றுவிட்டது. இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பதட்டம் நிலவியது. பேருந்தில் சென்ற பயணி ஒருவர், தனது செல்ஃபோனில் பதிவு செய்த காட்சிகள், சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00