காரைக்காலில் தவறவிடப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Sep 18 2021 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
காரைக்காலில் தவற விடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். காரைக்கால் மாவட்டம் முழுவதும் இந்தாண்டு 230 செல்போன்கள் தவறவிடப்பட்டு அல்லது காணாமல் போனதாக வந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 160 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து தவறவிடப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00