சேலம்: பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை இடமாற்றம் செய்யக்‍ கோரி போராட்டம்

Sep 18 2021 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு கலைக்கல்லூரியில், பாலியல் புகாரில் சிக்கி பணி மாறுதல் செய்யப்பட்ட பேராசிரியரைக்‍ கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் ராம்சங்கர் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு மாணவிகளுக்‍கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்‍கில், அவருக்‍கு எதிராக சாட்சி சொன்ன கௌரவ விரிவுரையாளர் குணசேகரன், கடந்த மாதம் அடியாட்களைக்‍ கொண்டு ராம்சங்கர் தாக்‍கியதாகக்‍ கூறப்படுகிறது. இதையடுத்து, ராம்சங்கரை உடனடியாக வேறு கல்லூரிக்கு பணி மாறுதல் செய்ய வேண்டுமென, பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00