சென்னை: இரட்டைமலை சீனிவாசனுக்‍கு நாம் தமிழர் கட்சி சார்பில் மரியாதை

Sep 18 2021 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
சமூகநீதி போராளி ரெட்டைமலை சீனிவாசனின் 76-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சின்னப் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கருக்கு தமிழில் கையெழுத்து இடவும், திருக்குறளை கற்பித்து கொடுத்ததிலும் இரட்டைமலை சீனிவாசனுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அவர் புகழாரம் சூட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00