திண்டுக்கல்: தனியார் மாட்டு தீவன ஆலையில் மர்மநபர் திருட முயற்சி

Sep 18 2021 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
பழனி-உடுமலை சாலையில் உள்ள அ.கலையம்புத்தூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் மாட்டு தீவனம் தயாரிக்கும் ஆலையில் இரவு நேரத்தில் மர்மநபர் திருட முயற்சி செய்துள்ளார். ஆலையில் பணம் எதுவும் இல்லாத நிலையில் ஏமாற்றமடைந்த திருடன் மாட்டுத்தீவனம் மூட்டைகளை திருட முயற்சி செய்துள்ளான். சத்தம் கேட்டு காவலாளி விழித்துக் கொண்டதால் மூட்டைகளை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான். இந்த காட்சிகள் அனைத்தும் ஆலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00