உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அண்ணாதுரை இன்று அதிகாலை காலமானார்

Jul 25 2021 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத்தலைவி சின்னம்மாவின் உறவினர் திருமதி. இளவரசியின் சகோதரர் திரு.G.K. அண்ணாதுரை, சென்னையில் இன்று காலமானார். அவருக்‍கு வயது 60.

உடல்நலக்‍குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்த திரு.அண்ணாதுரை, இன்று அதிகாலையில் காலமானார். அவரது உடல், சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானுக்‍கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று மாலையில் உடல் தகனம் செய்யப்படுகிறது. மறைந்த திரு.அண்ணாதுரை, மாண்புமிகு அம்மா, கொள்கைப் பரப்புச் செயலாளராக பதவி வகித்தபோது, அவரது மெய்காப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டார். கோட்டூர் ஒன்றியப் பெருந்தலைவராக பதவி வகித்த திரு.G.K. அண்ணாதுரை, தற்போது கோட்டூர் தெற்கு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00