கொடைக்கானலில் தோப்புக்கரணம் போட்டு பள்ளி மாணவர் சாதனை - பதக்கம், சான்றிதழ் வழங்கி ஏசியா புக் நிறுவனம் பாராட்டு

Jun 29 2021 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவர் ஒருவர் தோப்புகரணத்தில் சாதனை படைத்து ஏசியா புக் நிறுவனத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளார்.

கொடைக்கானலில் தனியார் பள்ளி பயின்று வரும் 12−ம் வகுப்பு மாணவர் பிரசன்னா 13 வயதிலிருந்தே தோப்புக்கரணம் செய்து வருகிறார். இதன் மூலம் கடந்த 2017ம் ஆண்டு அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்திற்கு 82 முறை தொடர்ந்து தோப்புக்கரணம் போட்டு சாதனை படைத்ததற்கக கடந்த 2020ம் ஆண்டு இந்தியா புக் நிறுவனம் பத்தக்கம் வழங்கி பிரசன்னாவை பாராட்டியது. இந்நிலையில், தற்போது, நிமிடத்திற்கு 88 தோப்புக்கரணம் போட்டு அவரது சாதனையே அவரே முறியடித்துள்ளார். இதற்காக ஏசியா புக் நிறுவனம் சாதனை மாணவர் பிரசன்னாவை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00