சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி தப்பி ஓட்டம்

Apr 8 2021 8:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி தப்பி ஓடியதைத் தொடர்ந்து, அவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வைத்தீஸ்வரன் கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கு தொடர்பாக, காரைக்காலைச் சேர்ந்த தீபக் ஜங்லின் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நாகை சிறையில் அடைத்து வைக்‍கப்பட்டிருந்தான். இந்நிலையில், தீபக் ஜங்லினை சீர்காழி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, போலீசாரின் பிடியில் இருந்து அவன் தப்பியோடினான்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00