சென்னை கொருக்குப்பேட்டையில் கால்பந்து விளையாடச் சென்ற சிறுவன் ரயில் மோதி பலி

Apr 8 2021 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில்வே இரும்புப் பாதையை கடக்க முயன்ற சுமன் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் ரயில் மோதி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவனின் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கொருக்குப்பேட்டை போலீசார் இதுகுறித்து வழக்‍குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்பந்து விளையாடச் சென்ற சிறுவன் ரயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00