திருச்சி ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலக போலீஸ் ஜீப் மோதியதில் மாணவர் உயிரிழப்பு

Apr 8 2021 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலக போலீஸ் ஜீப் மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கிராப்பட்டி காலனியை சேர்ந்த வினோத் என்ற மாணவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போலீஸ் ஜீப் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00