தூத்துக்குடியில் பெண்ணிடமிருந்து 17 சவரன் செயின் பறிப்பு - ஒருவர் கைது

Apr 8 2021 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி ரோச் காலனி பகுதியைச் சேர்ந்த ஆஷா என்பவரின் கழுத்தில் இருந்த 17 சவரன் தங்க நகையை கடந்த பிப்ரவரி மாதம் ​மர்ம நபர்கள் சிலர் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆஷா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசாரின் தீவிர விசாரணையில் முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்த நயினார் என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நயினாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 17 சவரன் தங்க நகையை மீட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00