தொடர் வெடி விபத்துகளால் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் தொடர்ந்து மூடல் - லட்சக்‍கணக்‍கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் பரிதாபம்

Mar 8 2021 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின் எதிரொலியாக பட்டாசு ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெடி விபத்துக்களை தடுக்க மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் கொண்ட குழு சமீப நாட்களாக பட்டாசு ஆலைகளில் ஆய்வு பணியினை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை விதிமுறையை மீறியதாக 80-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலைகள் சீல் வைக்கப்படும் என்ற அச்சத்தில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உற்பத்தியாளர்கள் 90 சதவீத பட்டாசு ஆலைகளை தாமாக முன்வந்து மூடியுள்ளனர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00