வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால், கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி
Mar 8 2021 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால், கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் 5 ஆயிரத்து 911 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார்.