தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் இன்று நேர்காணல் - முதற்கட்டமாக வடசென்னை கிழக்கு உட்பட 54 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

Mar 8 2021 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு விண்ணப்ப படிவம் அளித்தவர்களுக்கான நேர்காணல், இன்றும், நாளையும் சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது. தலைமைக்கழக அலுவலகத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மாண்புமிகு அம்மா திருவுருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வடசென்னை கிழக்கு, கடலூர் வடக்கு மாவட்டம் வரை கழக ரீதியாக செயல்படும் 54 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00