கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், ஆபத்தான அணு உலைகளை உடனடியாக மூடவேண்டும்- உலைகளை மூடாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக சுற்றுவிட்டார பகுதி மக்கள் எச்சரிக்கை

Mar 8 2021 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், ஆபத்தான அணு உலைகளை உடனடியாக மூடாவிட்டால், சட்டமன்றத் தேர்தலைப் புறக்‍கணிக்‍கப் போவதாக, அணுமின் நிலையத்தால் பாதிப்படையும் சுற்றுவட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தினால் பாதிப்படையும் சுற்றுப்புற மக்கள் ஆலோசனை கூட்டம் மணமை கிராமத்தில் அனைத்து கட்சியின் சார்பில் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், ஆபத்தான அணுவுளைகளை உடனடியாக மூடவேண்டும் - அணுக்கழிவுகளை கொட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து அனைத்து கட்சியினர் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களது கோரிக்‍கைகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறினால், சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது மற்றும் அரசின் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அனைத்து கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய ஆர்பாட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00