கூட்டணி குறித்து வரும் 9ம் தேதி முடிவு செய்யப்படும் என டிடிவி தினகரன் அறிவிப்பு - மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என பேட்டி
Mar 5 2021 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கூட்டணி குறித்து வரும் 9-ம் தேதி முடிவு செய்யப்படுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயா நகர் முகாம் அலுவலகத்தில் சின்னம்மாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வரும் 10-ம் தேதி அ.ம.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுமென தெரிவித்தார்.