2-வது நாளாக ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்ற கழக நிர்வாகிகள் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்பார் என உறுதி

Mar 4 2021 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்வத்துடன் போட்டியிட விண்ணப்பங்களை இரண்டாவது நாளாக இன்று வாங்கிச் செல்லும் கழக நிர்வாகிகள், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்பார் என உறுதிபட தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட இரண்டாவது நாளாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை நிர்வாகிகளும் தொண்டர்களும் வாங்கி செல்கின்றனர். கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி, மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக விண்ணப்பம் பெற்றார். கழகத்தின் வெற்றிச் சின்னமாம் குக்கர் சின்னத்தை பிரம்மாண்டமாக வடிவமைத்து ஊர்வலமாக தொண்டர்கள் கொண்டு வந்தனர்.

கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் ஏறும் நாள் வெகுதொலைவில் இல்லை என கழக நிர்வாகிகள் உறுதிபடத் தெரிவித்தார்.

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு.தேர்போகி பாண்டி விருப்ப மனு பெற்றுக் கொண்டார். இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனுக்களை பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00