தங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே ஓட்டு : தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

Mar 4 2021 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே வாக்களிக்க உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சென்னை மாதவரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் திரு.முருகன் வெங்கடாச்சலம், பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட தீர்மானங்கள், இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00