கரூரில் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

Feb 27 2021 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மேற்கு மாவட்ட கழக சார்பில் மாவட்ட அலுவலகத்தில், நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.பிஎஸ்என் தங்கவேல் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கழகத்தில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00