மாசி மகத்தை முன்னிட்டு கடற்கரையில் தீர்த்தவாரி : துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வழிபாடு

Feb 27 2021 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை செளந்தரராஜன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியில் மாசி மகத்தை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மைலம் முருகன் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஸ்ரீ மணக்குள விநாயகர், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர், கவுசிக பாலசுப்பிரமணியர், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகள், கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00