வடசென்னை அனல் மின்நிலைய 1 மற்றும் 3-வது அலகில் தொழில்நுட்பக் கோளாறு : 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Feb 27 2021 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
வடசென்னை அனல் மின்நிலையத்தில், முதலாவது நிலையில் உள்ள 1- வது அலகு மற்றும் முன்றாவது அலகு ஆகியவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மொத்தம் 2 நிலைகள் உள்ளன. இதில் முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதலாவது நிலையில் உள்ள ஒன்று மற்றும் முன்றாவது அலகுகளில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக இரண்டு அலகுகளிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதினை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00