நெல்லை மாவட்டத்தில் 316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு தகவல்
Feb 27 2021 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் 316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான திரு.விஷ்ணு தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நெல்லை அவர், மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 13 லட்சத்து 53 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க ஆயிரத்து 924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.