அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறைக்கு அஞ்சும் தமிழக அரசு : மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக பிரகாஷ் கராத் குற்றச்சாட்டு

Feb 27 2021 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமலாக்கத்துறை மற்றும் புலனாய்வு துறை ஆகியவற்றுக்கு பயந்து தமிழக அரசு மத்திய பாஜக விற்கு பணிந்து நடந்து கொள்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அக்‍கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், டெல்லியில் கடந்த 3 மாதகாலமாக விவசாயிகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி கடும் குளிரிலும் பனியிலும் போராடி வருகின்றனர் என்றும், ஆனால் விவசாயிகளுக்கு விரோதமான மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மத்திய அரசின் அமலாக்‍கத்துறை மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றுக்‍குப் பயந்து தமிழக அரசு பாஜக அரசின் மக்‍கள் விரோத நடவடிக்‍கைகளுக்‍கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றஞ்சுமத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00