அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jan 17 2021 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க தலைமை அலுவலகத்தில், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தென்சென்னை தெற்கு மாவட்டம், மயிலாப்பூர் பகுதிக்‍கழகச் செயலாளர் திரு.அர்ஜுனன் சந்தித்து, தனது இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார்.

கழக அமைப்புச் செயலாளர் திரு.கதிர்காமு, தனது பிறந்தநாளை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அ.தி.மு.க அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் திரு.சிவக்‍குமார் மலைமேகம், அக்‍கட்சியிலிருந்து விலகி, திரு.டிடிவி தினகரன் முன்னிலையில், தன்னை கழகத்தில் இணைத்துக்‍ கொண்டார்.

தஞ்சாவூர் வடக்‍கு மாவட்டம், அம்மாபேட்டை வடக்‍கு ஒன்றியச் செயலாளர் திரு.A.N. சாமிநாதன், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து, தனது இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தஞ்சை வடக்‍கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.V.N. அன்பழகன் சந்தித்து, தனது திருமண விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00