சென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை

Dec 9 2020 8:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி வேதிய குறியீடுகளை முன் வரிசையில் இருந்து பின் நோக்கி எழுதி இந்தியா புக் ஆப் சாதனை சாதனை விருதை பெற்றுள்ளார்.

சென்னை பம்மல் அடுத்த சுப்பிரமணியன் தெருவில் வசிக்கும் சரவணன் செல்வன் மகள் கயல்விழி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு நாட்களில் காலத்தை பயனுள்ளதாக கழிக்க எண்ணிய கயல்விழி, வேதியல் பாடங்களில் கவனம் செலுத்தினார். 30 விநாடிகளில் 38 வேதிய குறியீடுகளை முன் வரிசையில் இருந்து பின் நோக்கி எழுதி இந்தியா புக் ஆப் சாதனை விருதை பெற்றுள்ளார். அதேபோல் 30 விநாடிகளில் 34 மருத்துவ உட்பிரிவுகளை கண்டுபிடித்து, இந்திய புக் ஆப் சாதனையிலும், ஆசியா புக் ஆப் சாதனையிலும் இடம் பெற்றுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00