புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிவாரண உதவிகள்
Nov 26 2020 8:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் இலத்தூர் ஒன்றியத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட ஆலிக்குப்பம், கானத்தூர்குப்பம் வடப்பட்டிணம் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், இலத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திருவாதூர் திரு. P. பாரதிபாபு தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.