நடிகர் சிவாஜிகணேசனின் 93-வது பிறந்தநாள் : திருவுருவ படத்திற்கு சிவாஜி குடும்பத்தினர் மரியாதை

Oct 1 2020 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்தநாளையொட்டி, சென்னையிலுள்ள அவரது மணிமண்டபத்தில் திருவுருவ படத்திற்கு, குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த திரைப்பட நடிகர் சிவாஜிகணேசனின் 93-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் சிவாஜி குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜிகணேசனின் மகன் திரு. ராம்குமார், ஊரடங்கு காலத்தில் சிவாஜி கணேசன் படங்களை பொதுமக்‍கள் அதிக அளவில் பார்த்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில், சிவாஜியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00