திருச்சியை அடுத்த மாத்தூரில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு

Sep 29 2020 7:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியை அடுத்த மாத்தூரில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடயத்தை அழித்ததுடன் விபத்தை மறைத்து உடலை மருத்துவமனையில் அனுமதித்த தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து சக ஊழியர்கள், உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00