கோயம்புத்தூர் மாவட்டத்தில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

Sep 29 2020 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோயம்புத்தூர் மாவட்டம், அத்திப்பாளையம் பகுதியில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்திபாளையம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணி புரிந்து வந்த டேனியல் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், டேனியலை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00