அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍ கூட்டம் - சென்னையில் நடைபெற்றது

Sep 29 2020 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக மாவட்டச்செயலாளர்கள் ஆலோசனைக்‍கூட்டம் 2-வது நாளாக சென்னையில் இன்று நடைபெற்றது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மண்டலங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

​ சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழக அலுவலகத்தில் 2வது நாளாக இன்று ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திரு.P. வெற்றிவேல், கழக தலைமை நிலையச் செயலாளர்கள் திரு.கே.கே.உமாதேவன், திரு.ஆர். மனோகரன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், கழக தேர்தல் பிரிவுச் செயலாளருமான திரு.ஜி.செந்தமிழன், வேலூர், திருவண்ணாமலை மண்டல பொறுப்பாளர் திரு.N.G.பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. இக்‍கூட்டத்திற்கு பிறகு, புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் காட்பாடி திரு.A.S.ராஜாவிடம், தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் திரு.பாலசுப்பிரமணியிடம், புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் திருமதி ஜெயந்தி பத்மநாபனிடம், தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் திரு.பஞ்சாசரத்திடம், புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

திருவண்ணாமலை வடக்‍கு மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்‍கு மாவட்டச் செயலாளர் திரு.மா.கி. வரதராஜனிடம், புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் திரு.கார்த்திகேயனிடம், தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.சீனிவாசனிடம், புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.ராஜசேகரனிடம் தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.

கரூர் கிழக்‍கு மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. கரூர் கிழக்‍கு மாவட்டச் செயலாளர் சேப்பளாப்பட்டி திரு.மணிமாறனிடம், புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான விண்ணப்ப படிவங்களை, தலைமைக்‍கழக நிர்வாகிகள் வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00