தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Sep 29 2020 2:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போதைக்‍கு நடத்தப்படாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போதைக்‍கு நடத்தப்படாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதேபோல், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களையும் சேர்த்து, 7 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படாது எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00