தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ வல்லுனர் குழுவுடனான ஆலோசனைக்கு பிறகே முடிவு - தமிழக அரசு அறிவிப்பு

Sep 29 2020 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ குழுவினருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக பெற்றோர்களின் கருத்து கேட்கப்படும் என்றும் தெரிவித்தார். அதனடிப்படையில் மருத்துவ குழுவினர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளி திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். மேலும் பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00